<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1000436330784933699">இங்கே Lensஸைத் திறக்கலாம்.</translation>
<translation id="1005291068154454184">Chromiumமை இயல்பு பிரவுசராக அமைப்பது எப்படி என்பதற்கான முழுத்திரை வீடியோ</translation>
<translation id="1042296835509784301">Chromiumமில் Password Managerரைத் திறக்கும்.</translation>
<translation id="1047130070405668746">Chromiumமைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="1091252999271033193">அதாவது ஒவ்வொரு முறையும் மொபைல் தளத்தை Chromium கோரும்.</translation>
<translation id="1115463765356382667">Chromiumமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற இந்தப் பரிந்துரைக்கப்பட்ட செயல்களை நிறைவுசெய்யவும்.</translation>
<translation id="1185134272377778587">Chromium அறிமுகம்</translation>
<translation id="119044033865561140">iPadல் இருக்கும்போது Chromiumமை உடனடியாகத் திறக்கலாம்</translation>
<translation id="1229234641991056119">உங்கள் Safari கடவுச்சொற்கள், பதிவுகள், புக்மார்க்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை Chromiumமில் பயன்படுத்தலாம்</translation>
<translation id="1257458525759135959">படங்களைச் சேமிக்க, அமைப்புகள் என்பதைத் தட்டி அவற்றை உங்கள் படங்களில் சேர்க்க Chromiumமை அனுமதிக்கவும்</translation>
<translation id="1260702988262336471">Chromium மெனுவைத் திறக்கவும்</translation>
<translation id="12739128458173458">இந்தப் பக்கத்தை மற்றொரு சாதனத்திற்கு அனுப்ப, இரண்டு சாதனங்களிலும் Chromiumமில் உள்நுழைய வேண்டும்.</translation>
<translation id="1279797561821266129">டாக்கில் இருந்து Chromiumமை விரைவாக அணுகுங்கள்</translation>
<translation id="1361748954329991663">Chromium உலாவி காலாவதியாகிவிட்டது. <ph name="BEGIN_LINK" />App Store<ph name="END_LINK" />ரில் புதுப்பிப்பு எதுவும் இல்லையெனில் உங்கள் சாதனம் Chromium உலாவியின் புதிய பதிப்புகளை இனி ஆதரிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.</translation>
<translation id="1383876407941801731">தேடுக</translation>
<translation id="1423007117030725713">புதிய Chromium பக்கத்தில் தேடலைத் தொடங்கும்.</translation>
<translation id="1431818719585918472">மறைநிலைத் தாவல்களைப் பூட்ட Chromiumமை அனுமதிக்கவும்.</translation>
<translation id="1451665391191990528">Chromiumமை விட்டு வெளியேறும்போது திறந்துள்ள மறைநிலைப் பக்கங்களை மறை</translation>
<translation id="146407871188825689">iPadக்கு Chromiumமை இயல்பாகப் பயன்படுத்துதல்</translation>
<translation id="1471084500615228555">Chromiumமில் பிரவுசிங் தரவை நீக்கு</translation>
<translation id="1472013873724362412">Chromiumமில் உங்கள் கணக்கு செயல்படாது. உங்கள் டொமைன் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உள்நுழைவதற்கு வழக்கமான Google கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="148576268809812097">Chromiumமில் உங்கள் கடவுச்சொற்களைச் சேமியுங்கள்</translation>
<translation id="1501302548410882220">எங்கிருந்தும் Chromiumமைப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="1502360822835740515">Chromiumஐ இயல்பு உலாவியாக அமைக்கவும்</translation>
<translation id="1503199973012840174">Chromiumமின் பதிப்பு பழையதாக உள்ளது. பாதுகாப்பாக இருக்க சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="1515748263297244785">iPadக்கு Chromiumமை இயல்பாகவே பயன்படுத்துதல்</translation>
<translation id="1530961174488670696">புதுப்பிப்புகள் உள்ளனவா என்று Chromiumமால் பார்க்க முடியவில்லை. பிறகு முயலவும்.</translation>
<translation id="1531155317299575425">Chromiumமில் உள்நுழைவதற்கான அறிவிப்புகளைக் காட்டும்.</translation>
<translation id="1553657876656159572">உங்களுக்காக உருவாக்கிய பிரத்தியேகமான ஊட்டம். செய்திகள், விளையாட்டுகள், வானிலை ஆகியவையும் அடங்கும்.</translation>
<translation id="1561849081734670621">Chromiumமில் முழுப் பூட்டுப் பயன்முறையை முடக்க, உங்கள் iPhoneனில் அதை முடக்கவும்.</translation>
<translation id="1569258826720962327">iOS சாதனத்தில் Chromium நேரடிச் செயல்களைப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="1573441572176948907">Chromiumமை டாக்கிற்கு நகர்த்துங்கள்</translation>
<translation id="159029779861043703">உங்களின் பாதுகாக்கப்பட வேண்டிய தனிப்பட்ட தரவை Face ID மூலம் Chromium பாதுகாப்பாக வைத்துள்ளது.</translation>
<translation id="1591119736686995611">Chromium உலாவிப் பக்கக் கட்டக் காட்சியைத் திறக்கும்.</translation>
<translation id="16001233025397167">தரவு மீறல்கள், பாதுகாப்பற்ற இணையதளங்கள் மற்றும் பலவற்றில் இருந்து பாதுகாப்புச் சரிபார்ப்பு அம்சம் உங்களைப் பாதுகாக்கும். உங்களுக்காக Chromium கண்டறியும் தனியுரிமை அல்லது பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்த விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்.</translation>
<translation id="1614362805233822594">காட்டப்படும் தளங்களுக்கான கடவுச்சொற்கள்/கடவுச்சாவிகள் Password Managerரில் ஏற்கெனவே உள்ளன. Password Managerரில் உள்ளதை மாற்றியமைத்து, காட்டப்படும் உள்நுழைவுத் தகவல்களைச் சேமிக்க ஒரு கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="1617663976202781617">Chromium ஒத்திசைவிலிருந்து தரவு</translation>
<translation id="164952285225495380">இந்தப் பேக்கேஜ் ஏற்கெனவே Chromiumமில் கண்காணிக்கப்படுகிறது.</translation>
<translation id="1703338211136118534">இந்தக் கடவுச்சொற்கள் தேவைகளுடன் பொருந்தாததால் Password Managerருக்கு அவை இம்போர்ட் செய்யப்படவில்லை.</translation>
<translation id="1707458603865303524">மெசேஜ்களிலும் பிற ஆப்ஸிலும் இணைப்புகளைத் தட்டும்போதெல்லாம் Chromiumமைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="1722370509450468186">கடவுச்சொல் உங்கள் கணக்கில் (<ph name="EMAIL" />) சேமிக்கப்படும்.</translation>
<translation id="1747088204252710672">உங்களுக்காக உருவாக்கிய பிரத்தியேக ஊட்டம்</translation>
<translation id="1761196287436320018">Chromiumமின் <ph name="LIMIT" /> புக்மார்க்குகள் என்ற வரம்பை அடைந்துவிட்டதால், உங்களின் சில புக்மார்க்குகள் இன்னும் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படவில்லை.

சில புக்மார்க்குகளை நீக்கும் வரை உங்கள் கணக்கில் புதிய புக்மார்க்குகளைச் சேமிக்க முடியாது. இப்போது வெளியேறினால், சேமிக்கப்படாத புக்மார்க்குகள் நீக்கப்படும்.</translation>
<translation id="1811860791247653035">பிரத்தியேகமாக்குதலையும் பிற அம்சங்களையும் பெற, <ph name="FEATURE_NAME_1" /> மற்றும் <ph name="FEATURE_NAME_2" /> இல் Chromiumமைச் சேர்க்கவும்</translation>
<translation id="1838412507805038478">இந்த இணையதளச் சான்றிதழை <ph name="ISSUER" /> தான் வழங்கியுள்ளார் என்பதை Chromium சரிபார்த்தது.</translation>
<translation id="1839447949248872139">இணைப்புகளை இயல்பாகவே Chromiumமில் திறக்கும்</translation>
<translation id="1843424232666537147">இணையத் தரவையும் இணையப் பக்கங்கள் ஏற்றப்படும் வேகத்தையும் நிர்வகிக்க உதவும் அம்சங்கள் Chromium இல் உள்ளன.
<ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="1847960401032164406">Chromiumமில் Maps</translation>
<translation id="1867772173333403444">4. Chromiumமைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="1965068424387304464">Chromium உதவிக்குறிப்பு: கடவுச்சொற்களைச் சேமியுங்கள்</translation>
<translation id="1992653360331625459">இந்தக் கணக்குகளுக்கான கடவுச்சொற்கள் உங்கள் Password Managerரில் ஏற்கெனவே உள்ளன. கீழே உள்ள கடவுச்சொற்களில் ஒன்றை இம்போர்ட் செய்யத் தேர்வுசெய்தால் ஏற்கெனவே இருப்பது மாற்றியமைக்கப்படும்.</translation>
<translation id="2006345422933397527">Chromium உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை. இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்.</translation>
<translation id="2042889939382983733">எனது Chromium செயல்பாடுகளைக் காட்டு</translation>
<translation id="2052320862053429062">ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களில் உங்களுடைய கடவுச்சொற்கள் இருக்கின்றனவா என்பதை Chromium அவ்வப்போது சரிபார்க்கும். இதைச் செய்யும்போது உங்கள் கடவுச்சொற்களும் பயனர்பெயர்களும் என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் Google உட்பட எவராலும் அவற்றைக் கண்டறிய முடியாது.</translation>
<translation id="2059365270911640413">Chromium அமைவை நிறைவு செய்யுங்கள்</translation>
<translation id="2168108852149185974">சில செருகுநிரல்களால் Chromium சிதைவுக்குட்படுகிறது. பின்வருவனவற்றை நிறுவல் நீக்கவும்:</translation>
<translation id="2168593389981132306">Chromiumமைச் சிறந்ததாக்குங்கள்</translation>
<translation id="2178608107313874732">Chromium தற்போது உங்கள் கேமராவைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="2195025571279539885">அடுத்த முறை இந்தத் தளத்தின் <ph name="LANGUAGE_NAME" /> பக்கங்களை மொழிபெயர்க்கவா என்று Chromium கேட்க வேண்டுமென விரும்புகிறீர்களா?</translation>
<translation id="2200643763959651131">பிற ஆப்ஸில் இருந்து இணைப்புகளை நகலெடுப்பதை நிறுத்த Chromiumமை இயல்பு பிரவுசராக அமைத்திடுங்கள்.</translation>
<translation id="22313767259766852">இந்த முகவரி தற்சமயம் Chromiumமில் சேமிக்கப்பட்டுள்ளது. Google தயாரிப்புகள் முழுவதிலும் பயன்படுத்த, உங்கள் Google கணக்கில் (<ph name="USER_EMAIL" />) அதைச் சேமிக்கவும்.</translation>
<translation id="2236584955986023187">அதாவது ஒவ்வொரு முறையும் டெஸ்க்டாப் தளத்தை Chromium கோரும்.</translation>
<translation id="2245694534483711162">Chromiumமிற்கு நீங்கள் ஏற்கெனவே வழங்கிய அனுமதியின் அடிப்படையில் Gemini உங்கள் துல்லியமான இருப்பிடத்தைப் பயன்படுத்தக்கூடும்</translation>
<translation id="2270466829363945454">ஷாப்பிங் செய்யுங்கள்</translation>
<translation id="2313870531055795960">Chromiumமில் சேமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில்லாத தளங்களின் பட்டியலைப் பயன்படுத்தி URLகளைச் சரிபார்க்கும். ஏதாவதொரு தளம் உங்கள் கடவுச்சொல்லைத் திருட முயன்றாலோ தீங்குவிளைவிக்கும் ஃபைலை நீங்கள் பதிவிறக்கினாலோ Chromium, பாதுகாப்பு உலாவல் விழிப்பூட்டல்களில் பக்க உள்ளடக்கத்தின் சிறிய பகுதிகள் உட்பட URLகளையும் அனுப்பக்கூடும்.</translation>
<translation id="2314220608288760290">YouTube மறைநிலை இணைப்புகளை மறைநிலைப் பயன்முறையில் Chromium தானாகவே திறக்கும்.</translation>
<translation id="231828342043114302">உங்கள் ஆர்வங்களின்படி பிரத்தியேக உள்ளடக்கத்தைப் பெற Chromiumமில் உள்நுழையவும்.</translation>
<translation id="2334943301233020675">இந்தக் கடவுச்சாவிகள் தேவைகளுடன் பொருந்தாததால் Password Managerருக்கு அவை இம்போர்ட் செய்யப்படவில்லை.</translation>
<translation id="2337722506862731008">Chromiumமைப் பகிர்</translation>
<translation id="2340423701577464731">வாசிப்புப் பட்டியல் URLலை Chromiumமில் சேர்</translation>
<translation id="2374627437126809292">கண்டறியப்பட்ட முகவரிகளுக்கான வழிகளையும் உள்ளூர் தகவல்களையும் உங்களுக்கு வழங்க Google Mapsஸை Chromium பயன்படுத்துகிறது.</translation>
<translation id="2386292341327187942">தேடல் விட்ஜெட்கள் பெட்டியில் 'Chromium' என்று டைப் செய்யவும்</translation>
<translation id="2389827884654658221">iPad முகப்புத் திரையில் இருந்தே Chromiumமை விரைவாக அணுகலாம்.</translation>
<translation id="2426113998523353159">Chromiumமைப் பயன்படுத்துவதற்கு உள்நுழையுமாறு உங்கள் நிறுவனம் கோருகிறது.</translation>
<translation id="244367646885670394">இந்தக் கடவுச்சொல்லைச் சேமிக்கவும் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் Chromium தரவைப் பெறவும் இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவும்</translation>
<translation id="2450140762465183767">இனி எப்போது வேண்டுமானாலும் மெசேஜ்கள், ஆவணங்கள் மற்றும் பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளை Chromiumமில் திறக்கலாம்.</translation>
<translation id="2459183986985456602">நீங்கள் Chromiumமில் கடைசியாகப் பயன்படுத்திய பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="2476409803017965813">உங்கள் தேர்வுகளை Chromium அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.</translation>
<translation id="2478931088402984578"><ph name="BEGIN_BOLD" />Chromium<ph name="END_BOLD" /> உலாவியைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="2485774047568879945">இணைப்புகளை எளிதாகப் பகிரவும் திறக்கவும் Chromiumமை இயல்பு பிரவுசராக அமையுங்கள்</translation>
<translation id="2512597191798760956">Chromium ஐகானை அழுத்திப் பிடித்து "முகப்புத் திரையில் மாற்று" என்பதைக் கிளிக் செய்யுங்கள்</translation>
<translation id="2517624234762908348">Chromium தரவை ஒத்திசைக்கவும்</translation>
<translation id="2592940277904433508">தொடர்ந்து Chromium பயன்படுத்துக</translation>
<translation id="2601766165676560303">iPhone மற்றும் iPadக்கான Chromium தீம்</translation>
<translation id="2607609479243848905">கடவுச்சொற்றொடரை மறந்துவிட்டாலோ இந்த அமைப்பை மாற்ற விரும்பினாலோ, <ph name="BEGIN_LINK" />உங்கள் கணக்கில் உள்ள Chromium தரவை நீக்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="2640367368802736659">Chromium உதவிக்குறிப்பு: நீங்கள் பார்ப்பவற்றை Google Lens மூலம் தேடுங்கள்</translation>
<translation id="2650312721222849884">நீங்கள் Chromiumமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, ஒத்திசைவை இயக்கவும்</translation>
<translation id="2684230048001240293">உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்ள தாவல்கள், கடவுச்சொற்கள், பேமெண்ட் தகவல் ஆகியவற்றை ஒத்திசைக்க Chromiumமை இயல்பு உலாவியாக அமைக்கலாம்</translation>
<translation id="2730884209570016437">கேமராவை மற்றொரு ஆப்ஸ் உபயோகிப்பதால், Chromium அதைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="2798503587425057129">Chromium வாசிப்புப் பட்டியலைத் திறக்கலாம்.</translation>
<translation id="28276745681323897">உங்கள் Google கணக்கில் <ph name="BEGIN_LINK" />எந்த Chromium தரவு சேமிக்கப்படுகிறது என்பதை நீங்கள் நிர்வகிக்கலாம்<ph name="END_LINK" />.

உங்கள் Chromium உபயோகத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் தரவு குறித்த கூடுதல் அமைப்புகளுக்கு, <ph name="BEGIN_LINK" />Google சேவைகள்<ph name="END_LINK" /> என்பதற்குச் செல்லவும்.</translation>
<translation id="2832168932648876507">Chromiumமில் குரல் மூலம் தேடும்.</translation>
<translation id="2843571538056574338">தானாக நிரப்ப Chromium பயன்படுத்துங்கள்</translation>
<translation id="2844923129028437362">நகலெடுக்க வேண்டாம். Chromiumமை உங்கள் இயல்பு iOS பிரவுசராக அமைத்திடுங்கள்.</translation>
<translation id="2918709798697875261">Chromiumமில் உங்கள் கணக்கிலிருந்து வெளியேறிய நிலையில் இருக்குமாறு உங்கள் நிறுவனம் கோருகிறது.</translation>
<translation id="2942241131342758843">இணைப்புகளைத் திறப்பதற்கும், விட்ஜெட்டுகளில் தேடுவதற்கும், பிற ஆப்ஸில் கடவுச்சொற்களைத் தானாக நிரப்புவதற்கும் Chromiumமை இயல்பு உலாவியாகப் பயன்படுத்தலாம்</translation>
<translation id="2977470724722393594">Chromium புதுப்பித்த நிலையில் உள்ளது</translation>
<translation id="3044857325852340337">Chromium தரவு நீக்கப்பட்டது</translation>
<translation id="3054480780637153380">iOSஸில் Chromium அமைப்புகளைத் திறந்து "பிரவுசருக்கான இயல்பான ஆப்ஸ்" என்பதைத் தட்டி Chromium என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="3072591112723064972">இணைப்புகளை இங்கே உடனடியாகத் திறக்க Chromiumமை இயல்பு பிரவுசராக அமைத்திடுங்கள்.</translation>
<translation id="3115956258722352278">Chromiumமை இயல்பு உலாவியாக அமைக்கவா?</translation>
<translation id="3180939591219927904">"Chromiumமை மூடும்போது மறைநிலைப் பக்கங்களைப் பூட்டு" என்பதை ஆன் செய்யவும்</translation>
<translation id="327628223428512207">இந்தக் கடவுச்சொல்லைச் சேமிக்கவும் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் Chromium தரவைப் பெறவும் கடவுச்சொற்றொடரை டைப் செய்யவும்</translation>
<translation id="328933489847748230">{count,plural, =1{1 Chromium சாளரம் காட்டப்படுகிறது}other{{count} Chromium சாளரங்கள் காட்டப்படுகின்றன}}</translation>
<translation id="3344973607274501920">Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்.</translation>
<translation id="3366305173356742781">உங்கள் கணக்கில் உள்ள Chromium தரவு</translation>
<translation id="3387107508582892610">{THRESHOLD,plural, =1{Chromium {THRESHOLD} நிமிடம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும். இதில், பதிவும் தன்னிரப்பியும் அடங்கலாம்.}other{Chromium {THRESHOLD} நிமிடங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும். இதில், பதிவும் தன்னிரப்பியும் அடங்கலாம்.}}</translation>
<translation id="3410395242749598859">உங்கள் Chromium தரவுகளில் சில இன்னும் <ph name="EMAIL" /> கணக்கில் சேமிக்கப்படவில்லை.
கணக்கை மாற்றுவதற்கு முன் சில நிமிடங்கள் காத்திருக்கவும். இப்போதே கணக்கை மாற்றினால் இந்தத் தரவு நீக்கப்படும்.</translation>
<translation id="3440830787838130530">Google Password Managerரில் உங்கள் குடும்பக் குழுவுடன் கடவுச்சொல்லின் நகலை எளிதாகவும் பாதுகாப்பாகவும் பகிரலாம்</translation>
<translation id="3445351634096573377">மெசேஜ்கள் மற்றும் ஆவணங்களில் உள்ள இணைப்புகளை நேரடியாக Chromiumமில் திறந்திடுங்கள்.</translation>
<translation id="3472200483164753384">Chromium Canaryயில் ஆதரிக்கப்படாது</translation>
<translation id="347967311580159871">உங்கள் Chromium உபயோக அனுபவத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் தரவு குறித்த கூடுதல் அமைப்புகளுக்கு <ph name="BEGIN_LINK" />Google சேவைகள்<ph name="END_LINK" /> என்பதற்குச் செல்லவும்.</translation>
<translation id="3512168799938877162">உங்கள் கடவுச்சொல் பகிரப்படவில்லை. இணைய இணைப்பைச் சரிபார்த்துவிட்டு, Chromiumமில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். அதன்பிறகு முயலவும்.</translation>
<translation id="3529798650269984835">“Chromiumமை மூடும்போது மறைநிலைப் பக்கங்களைப் பூட்டு” என்பதை இயக்கவும்.</translation>
<translation id="3541247799006476453">Chromiumமின் தானாக நிரப்புதல் அம்சத்தின் மூலம் உங்கள் கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் எளிதாக அணுகலாம்</translation>
<translation id="3567399274263440288">Chromiumமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற, உங்கள் Google கணக்கின் மூலம் Chromiumமில் உள்நுழையவும்.</translation>
<translation id="3581385059720151202">Chromiumமில் காட்சிகளைத் தேடு</translation>
<translation id="3582640969619785896">உங்கள் கடவுச்சொல்லைச் சேமிப்பதற்கு Chromium கேட்கும்</translation>
<translation id="3594315078412605236">Chromiumமில் பேமெண்ட் முறைகளை நிர்வகி</translation>
<translation id="3600428265489994557">Chromiumமில் உள்நுழையுங்கள்</translation>
<translation id="3617143087229977194">iOSஸில் இயல்பு ஆப்ஸ் அமைப்புகளைத் திறந்து "பிரவுசர் ஆப்ஸ்" என்பதைத் தட்டிவிட்டு Chromiumமைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="3634039384458740619">Chromium அமைப்புகளைத் திற</translation>
<translation id="3639997914391704523">நீங்கள் Google கணக்கைக் கொண்டு உள்நுழையும்போது Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும்.</translation>
<translation id="372658070733623520">உங்கள் Google கணக்கில் Chromium தரவைப் பயன்படுத்துவதற்கும் சேமிப்பதற்கும், இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவும்.</translation>
<translation id="3728124580182886854">பிரத்தியேகமாக்குதல் மற்றும் பிற நோக்கங்களுக்காக Chromium உடன் பிற Google சேவைகளை இணைக்கலாம்</translation>
<translation id="377649297473651452">Chromium தன்னிரப்பி அம்சத்தின் விரிவாக்கப்பட்ட காட்சி</translation>
<translation id="3780779443901618967">தளங்களில் இருந்து தரவைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஆபத்தான தளங்கள் (இந்தத் தளங்கள் பற்றி Googleளுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என்றாலும்கூட) குறித்து உங்களை எச்சரிக்கும். இயல்பான பாதுகாப்பைக் காட்டிலும் அதிகளவில் 'தரவுப் பகுப்பாய்வு' செய்யப்படும். Chromium வழங்கும் எச்சரிக்கைகளை நீங்கள் தவிர்க்கலாம்.</translation>
<translation id="3805899903892079518">Chromiumமுக்குப் படங்களையோ வீடியோக்களையோ அணுக அனுமதி இல்லை. அணுகலை 'iOS அமைப்புகள் &gt; தனியுரிமை &gt; படங்கள்' என்பதில் இயக்கவும்.</translation>
<translation id="3809591243528646631">சிறுவருக்கான பாதுகாப்பு அம்சங்களைப் பெற, சிறுவருக்காக அமைக்கப்பட்ட Google கணக்கைப் பயன்படுத்தலாம் அல்லது கணக்கு இல்லாமல் Chromiumமைப் பயன்படுத்தலாம். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="3816686541346279443">உங்கள் கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கு Chromium கேட்கும்.</translation>
<translation id="3827545470516145620">இந்தச் சாதனத்தில் நிலையான பாதுகாப்பு அம்சத்தைப் பெறுகிறீர்கள்</translation>
<translation id="3833326979834193417">தரவு மீறல்கள், பாதுகாப்பற்ற இணையதளங்கள் மற்றும் பலவற்றில் இருந்து உங்களைப் பாதுகாக்க, பாதுகாப்புச் சரிபார்ப்பைத் தினந்தோறும் Chromium தானாகவே இயக்கும். அமைப்புகளுக்குச் சென்று பாதுகாப்புச் சரிபார்ப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்.</translation>
<translation id="3837584850181228767">Chromium உதவிக்குறிப்பு: மேம்பட்ட பாதுகாப்பான பிரவுசிங்</translation>
<translation id="3845223911364528001">உங்கள் ஃபைலைப் பதிவேற்ற Chromiumமிற்குச் செல்லவும்</translation>
<translation id="3855938650519180865">Chromium புதிய அம்சங்கள்</translation>
<translation id="3886689467633467988">உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உங்கள் புக்மார்க்குகள் மற்றும் பலவற்றைப் பெற இந்தத் தளத்திலும் Chromium உலாவியிலும் உள்நுழையுங்கள்.</translation>
<translation id="3949514465204582407">Chromium உதவிக்குறிப்பு: நீங்கள் சேமித்த கடவுச்சொற்களை எந்தவொரு ஆப்ஸிலும் பயன்படுத்தலாம்</translation>
<translation id="4005283307739974863">Chromiumமில் பாதுகாப்புச் சரிபார்ப்பைத் திறந்து இயக்கும்.</translation>
<translation id="4043291146360695975">இந்தச் சாதனத்தில் மட்டுமே உள்ள கடவுச்சொல் நிர்வாகியில் கடவுச்சொற்கள் சேமிக்கப்படுகின்றன.</translation>
<translation id="4046625794029820944">URLகளை நகலெடுப்பதை நிறுத்துங்கள். பக்கங்களை நேரடியாகத் திறக்க Chromiumமை இயல்பு பிரவுசராக அமைத்திடுங்கள்.</translation>
<translation id="4066426933127344530">Chromiumமை இயல்பு பிரவுசராகப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="4087314024407094071">Chromiumமில் அமைப்புகளைத் திறக்கும்.</translation>
<translation id="4099085513035183040">Chromium பீட்டாவில் ஆதரிக்கப்படாது</translation>
<translation id="4106512142782407609">உள்நுழைந்துள்ள கணக்கு: <ph name="EMAIL" />.

உங்கள் தரவை என்க்ரிப்ட் செய்ய உங்கள் கடவுச்சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் Google கணக்கில் உள்ள Chromium தரவைப் பயன்படுத்தவும் சேமிக்கவும், அதை டைப் செய்யவும்.</translation>
<translation id="4118287192800900567">Chromium உதவிக்குறிப்பு: Chromiumமில் உள்நுழையுங்கள்</translation>
<translation id="4195557071150719219">Chromium சமீபத்திய உலாவிப் பக்கங்களைக் காட்டு</translation>
<translation id="420541179527342563">Chromiumமில் முழுப் பூட்டுப் பயன்முறையை முடக்க, உங்கள் iPadல் அதை முடக்கவும்.</translation>
<translation id="4272892696084633551">Chromiumமின் அம்சங்களையும் செயல்திறனையும் மேம்படுத்த உதவுதல்</translation>
<translation id="4302397443352897529">Chromium அமைப்புகள்</translation>
<translation id="4304713468139749426">கடவுச்சொல் நிர்வாகி</translation>
<translation id="4408912345039114853">Chromium பாதுகாப்புச் சரிபார்ப்பை இயக்கு</translation>
<translation id="4432744876818348753">Chromiumமில் அதிகப் பலன்களைப் பெற உள்நுழையவும்.</translation>
<translation id="4445228361214254027">உங்கள் Google கணக்கில் Chromium தரவைப் பயன்படுத்துவதையும் சேமிப்பதையும் உங்கள் நிறுவனம் முடக்கியுள்ளது. புதிய புக்மார்க்குகள், கடவுச்சொற்கள் போன்ற அனைத்தும் இந்தச் சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும்.</translation>
<translation id="4498832288620833153">உள்ளிடப்பட்ட URLகளை Chromiumமில் உள்ள உங்கள் வாசிப்புப் பட்டியலில் சேர்க்கும்.</translation>
<translation id="4508268628669724828">Chromiumமில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்கான மேலும் பயனுள்ள உதவிக்குறிப்புகளை மீண்டும் இங்கே வந்து பாருங்கள்.</translation>
<translation id="452436063477828504">உங்கள் Google கணக்கில் எப்போதும் Chromium தரவைப் பயன்படுத்த முடிவதை உறுதிசெய்துகொள்ளவும்</translation>
<translation id="4527452566931097835">Chromiumமை இயல்பு பிரவுசராக அமைக்கவா?</translation>
<translation id="4555020257205549924">இந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கும் போது, பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள பக்கங்களை Google மொழியாக்கத்தைப் பயன்படுத்தி, உங்கள் மொழியில் மொழிபெயர்த்துக்கொள்ளும் வசதியை Chromium வழங்கும். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="4572441104543926904">கடவுச்சொற்றொடர் என்க்ரிப்ஷனில் பேமெண்ட் முறைகளும் முகவரிகளும் சேர்க்கப்படவில்லை.

இந்த அமைப்பை மாற்ற, <ph name="BEGIN_LINK" />உங்கள் கணக்கில் உள்ள Chromium தரவை நீக்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="4578500311756617174">Chromium உதவிக்குறிப்பு: இயல்பாகவே Chromiumமைப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="458786853569524949">இனி எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சல்கள், ஆவணங்கள் மற்றும் பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளை Chromiumமில் திறக்கலாம்.</translation>
<translation id="4625730353066900738">தொடங்க, Chromium பற்றிய பயனுள்ள அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்</translation>
<translation id="4633738821577273991">இந்த Chromium சுயவிவரத்திற்கும் மேம்பட்ட பாதுகாப்பு உலாவலைப் பெறுங்கள்</translation>
<translation id="4654936625574199632">ஆப்ஸை மேம்படுத்த உதவுவதற்காக, உபயோகத் தரவையும் சிதைவுத் தரவையும் Googleளுக்கு Chromium அனுப்பும். <ph name="BEGIN_LINK" />நிர்வகியுங்கள்<ph name="END_LINK" /></translation>
<translation id="4681781466797808448">Chromium ஸ்கேனரை ஆன் செய்யவும்</translation>
<translation id="4685611756167369067">Chromium மறைநிலைப் பக்கத்தைத் திற</translation>
<translation id="4736424910885271643">உங்கள் கணக்கை <ph name="HOSTED_DOMAIN" /> நிர்வகிப்பதால் இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் Chromium தரவு அழிக்கப்படும்</translation>
<translation id="4790638144988730920">உங்கள் Google கணக்கில் தொடர்ந்து Chromium தரவைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="4828317641996116749">Chromium உலாவியால் கடவுச்சொற்கள் அனைத்தையும் சரிபார்க்க முடியவில்லை. பிறகு முயலவும்.</translation>
<translation id="4856138222358683580">Chromium நேரடிச் செயல்கள்</translation>
<translation id="4869706986935301458">iPhoneனில் இருக்கும்போது Chromiumமை உடனடியாகத் திறக்கலாம்</translation>
<translation id="4904452304169763785">உங்களுக்காக Chromium கண்டறியும் தனியுரிமை அல்லது பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்த விழிப்பூட்டல்கள்.</translation>
<translation id="4962295957157529683">திறந்திருக்கும் மற்றொரு Chromium சாளரத்தில் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை நிறைவுசெய்யுங்கள்.</translation>
<translation id="4985291216379576555">ஆஃப்லைனில் இருப்பதால் Chromium உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை</translation>
<translation id="4996471330284142407">எளிய, பாதுகாப்பான &amp; மிகவும் விரைவான Chromium மூலம் மேலும் பலவற்றைச் செய்திடுங்கள்.</translation>
<translation id="4999538639245140991">நீங்கள் <ph name="SIGNOUT_MANAGED_DOMAIN" /> நிர்வகிக்கும் கணக்கிலிருந்து வெளியேறுவதால், இந்தச் சாதனத்திலிருந்து உங்கள் Chromium தரவு நீக்கப்படும். எனினும் உங்கள் Google கணக்கிலிருந்து உங்கள் தரவு நீக்கப்படாது.</translation>
<translation id="5042011327527167688">“Chromiumமில் Google Maps மூலம் காட்டு” என்பதைத் தட்டவும்.</translation>
<translation id="5044871537677053278">Chromium முகவரிகளைக் கண்டறிந்து, உங்களுக்கு வழிகளையும் உள்ளூர் தகவல்களையும் வழங்க Google Mapsஸைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="5048140766121299007">"<ph name="TEXT_OF_THE_SETTINGS_MENU_ITEM" />" அமைப்புகளில் "Chromium" என்பதை இயக்கவும்</translation>
<translation id="5053429694249468757">Chromium தரவை நீக்குகிறது…</translation>
<translation id="5071749685031362629">iOSஸுக்கான Chromium</translation>
<translation id="5124429847818367226">நீங்கள் உலாவும்போது அல்லது மெசேஜ்கள், ஆவணங்கள் அல்லது பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யும்போதெல்லாம் Chromiumமைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="5131565040785979529">நீங்கள் உள்நுழைந்திருக்கும் கணக்கையும், Chromium எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் உங்கள் நிறுவனம் (<ph name="DOMAIN" />) நிர்வகிக்கிறது.</translation>
<translation id="5134464247000681876">Gmail, Maps, YouTube மற்றும் பிற ஆப்ஸின் இணைப்புகளை Chromiumமில் திறந்திடுங்கள்</translation>
<translation id="5203244847421322551">Chromiumமில் கடவுச்சொற்களைச் சேமித்துவிட்டு தானாக நிரப்பலாம்</translation>
<translation id="5224391634244552924">சேமித்த கடவுச்சொற்கள் எதுவுமில்லை. நீங்கள் அவற்றைச் சேமிக்கும்போது Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும்.</translation>
<translation id="5259423875997548710">Chromiumமில் காட்சிகள் மூலம் தேடலாம்.</translation>
<translation id="5284913972719948193">உங்கள் கடவுச்சொற்கள், பதிவுகள், புக்மார்க்குகள், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை Chromiumமில் பயன்படுத்த உங்கள் தரவை இறக்குங்கள்</translation>
<translation id="5308226104666789935">Chromium உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை</translation>
<translation id="5311557153294205270">உள்ளிடப்பட்ட URLகளை Chromiumமில் உங்கள் புக்மார்க்குகளுடன் சேர்க்கும்.</translation>
<translation id="5383251701169024761">நீங்கள் சேமித்த கடவுச்சொற்களைப் பிற ஆப்ஸில் எளிதாகப் பயன்படுத்த, Chromiumமின் தானாக நிரப்புதல் அம்சத்தைத் தேர்வுசெய்யுங்கள்.</translation>
<translation id="538767207339317086">Chromium உள்நுழைவை அனுமதித்தல்</translation>
<translation id="5389058611415066188">Chromiumமைப் பயன்படுத்தி பாதுகாப்பாக பிரவுஸ் செய்யுங்கள்</translation>
<translation id="5414059596208264343">Chromium உதவிக்குறிப்பு: உங்கள் கடவுச்சொற்களைப் பெறுங்கள்</translation>
<translation id="5415273218238091735">Chromium உதவிக்குறிப்பு</translation>
<translation id="5427571867875391349">உங்கள் இயல்புநிலை உலாவியாக Chromium ஐ அமை</translation>
<translation id="5434562575369834882">Chromiumமின் மறைநிலையில் திற</translation>
<translation id="5453478652154926037">Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை.</translation>
<translation id="5479292367402350143">Chromiumமை உங்கள் இயல்பு பிரவுசராக மாற்ற:
1. அமைப்புகளைத் திறக்கவும்
2. 'பிரவுசருக்கான இயல்பான ஆப்ஸ்' என்பதைத் தட்டவும்
3. Chromiumமைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="5482686278086727777">Chromiumமில் இருந்து பக்க நினைவூட்டல்களைப் பெற, உங்கள் iOS அமைப்புகளில் அறிவிப்புகளை ஆன் செய்யவும்.</translation>
<translation id="5521125884468363740">நீங்கள் Chromiumமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, உள்நுழைந்து ஒத்திசைவை இயக்கவும்</translation>
<translation id="5534584691915394889">Chromium, Google Lens ஆகியவற்றில் இருந்து உங்கள் Apple Calendarரில் நிகழ்வுகளை உருவாக்க இது பயன்படுத்தப்படும்.</translation>
<translation id="5571094606370987472">Chromium சமீபத்திய உலாவிப் பக்கங்களைத் திறக்கும்.</translation>
<translation id="5596644122344097310">iPhoneனில் Chromiumமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற இங்கே தட்டுங்கள்.</translation>
<translation id="5603085937604338780">chromium</translation>
<translation id="5657280937522795751">Chromiumமை இயக்கவும்/முடக்கவும்</translation>
<translation id="5664395081284292058">நான் Chromiumமில் கடைசியாகப் பயன்படுத்திய பக்கத்தைத் திற</translation>
<translation id="5671188105328420281">Chromium உதவிக்குறிப்புகள்</translation>
<translation id="5688047395118852662">Chromiumமில் அதிகப் பலன்களைப் பெறுவது எப்படி என்பதை இந்தக் கார்டு காட்டும்.</translation>
<translation id="5700709190537129682">Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை</translation>
<translation id="5731004036450828399">கடவுச்சாவிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, முதலில் நீங்கள் மீட்டெடுப்புப் பின்னை உருவாக்க வேண்டியிருக்கும்.

        கடவுச்சாவிகள் Password Managerரில் சேமிக்கப்படும் என்பதால் எந்தவொரு சாதனத்திலும் உள்ள Chromiumமில் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="575593940213760950"><ph name="EMAIL" /> கடவுச்சொல் Password Managerரில் சேமிக்கப்பட்டது</translation>
<translation id="5786958731263984543">நகலெடுக்கும் வேலையைத் தவிர்த்திடுங்கள். இணைப்புகளை நேரடியாக Chromiumமில் திறந்திடுங்கள்.</translation>
<translation id="584550191241316896">Chromiumமில் உள்நுழைந்துள்ளீர்கள்</translation>
<translation id="5862307444128926510">Chromium க்கு வரவேற்கிறோம்</translation>
<translation id="5889847953983052353">இயக்கப்பட்டிருக்கும்போது:
<ph name="BEGIN_INDENT" />  • உங்களைப் போன்ற பயனர்களுக்காக Chromium உலாவியை மேம்படுத்த உதவுங்கள்.<ph name="END_INDENT" />

கருத்தில்கொள்ள வேண்டியவை:
<ph name="BEGIN_INDENT" />  • உங்கள் Chromium உபயோகம் குறித்த தகவல்கள் Googleளுக்கு அனுப்பப்படும். ஆனால் இவை உங்களுடன் தொடர்புபடுத்த முடியாதவை.

  • Chromium சிதைந்துவிட்டால், சிதைவு குறித்த விவரங்களில் சில தனிப்பட்ட தகவல்களும் இருக்கக்கூடும்.

  • Google கணக்குடன் உங்கள் பதிவை ஒத்திசைத்தால் நீங்கள் பார்வையிடும் URLகள் குறித்த தகவல்களும் இந்த அளவீடுகளில் சேர்க்கப்படக்கூடும்.<ph name="END_INDENT" /></translation>
<translation id="5932787118589620366">Chromiumமில் பிரவுசிங் தரவை நீக்கும்.</translation>
<translation id="593808800391107017">உங்களுக்காக Chromium தானாகவே கண்டறியும் தனியுரிமை அல்லது பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்த விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்.</translation>
<translation id="5951593919357934226">Chromium உலாவியில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுங்கள்.</translation>
<translation id="5985254578475526217">Chromiumமில் இருந்து அறிவிப்புகளைப் பெற, உங்கள் iOS அமைப்புகளுக்குச் சென்று அறிவிப்புகளை இயக்கவும்.</translation>
<translation id="6041226255405329731">பக்கக் குழுக்களைப் பகிர, அவற்றில் சேர மற்றும் யோசனைகளில் இணைந்து பணியாற்ற Chromiumமில் உள்நுழையுங்கள்</translation>
<translation id="6104024151682120539">Chromiumமில் திற</translation>
<translation id="61109258320235597">உங்கள் Google கணக்கில் Chromium தரவைப் பயன்படுத்துவதற்கும் சேமிப்பதற்கும், உங்கள் கடவுச்சொற்றொடரை டைப் செய்யவும்.</translation>
<translation id="6132149203299792222">கடவுச்சொற்கள், புக்மார்க்குகள் மற்றும் பலவற்றை ஒத்திசைக்க உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="6139490926154511684">இணைப்புகளை நகலெடுப்பதற்குப் பதிலாக ஒரே தட்டலில் திறக்க Chromiumமை இயல்பு பிரவுசராக அமைத்திடுங்கள்.</translation>
<translation id="6148377327556085395">Chromiumமில் புக்மார்க்குகளைச் சேர்</translation>
<translation id="6154098560469640583">மெசேஜ்கள், ஆவணங்கள், பிற ஆப்ஸ் ஆகியவற்றில் உள்ள இணைப்புகளைத் தட்டும்போதெல்லாம் Chromium பயன்படுத்தலாம்.</translation>
<translation id="6157162508956739031">Chromiumமில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் தானாக நிரப்பி, ஆப்ஸிலும் தளங்களிலும் விரைவாக உள்நுழையலாம்</translation>
<translation id="6170619162539716595">கண்டறியப்பட்ட முகவரிகளுக்கான வழிகளையும் உள்ளூர் தகவல்களையும் வழங்குவதற்காக Google Mapsஸைப் பயன்படுத்த Chromiumமை அனுமதியுங்கள்.</translation>
<translation id="6170834619568075230">நீங்கள் பார்க்கும் எதையும் தேட Chromiumமில் Google Lens பயன்படுத்தலாம்</translation>
<translation id="6244277266078678766"><ph name="USER_EMAIL" />க்கான Password Managerரில் உங்கள் தரவு சேமிக்கப்படும்</translation>
<translation id="6268381023930128611">Chromium இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="6301717043141881464">நீங்கள் சேமித்த கடவுச்சொற்களைப் பிற ஆப்ஸில் எளிதாகப் பயன்படுத்த, Chromiumமின் தானாக நிரப்புதல் அம்சத்தைத் தேர்வுசெய்யுங்கள்</translation>
<translation id="6324041800010509197">Chromiumமில் உலாவிப் பக்கக் கட்டக் காட்சிக்கு செல்</translation>
<translation id="6325378625795868881">மெசேஜ்களிலும் பிற ஆப்ஸிலும் இணைப்புகளைத் தட்டும்போதெல்லாம் Chromium பயன்படுத்தலாம்.</translation>
<translation id="6387994184698195448">பயனுள்ள Chromium உதவிக்குறிப்புகள் மற்றும் பலவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="6424492062988593837">Chromium தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.</translation>
<translation id="6433172051771630690">Chromiumமில் அதிகப் பலன்களைப் பெறுவதற்கான உதவிக்குறிப்புகள்.</translation>
<translation id="65045991564554105">Chromium புக்மார்க்குகளைக் காட்டு</translation>
<translation id="6519797228806907665">iPhone முகப்புத் திரையில் இருந்தே Chromiumமை விரைவாக அணுகலாம்.</translation>
<translation id="6538713818758208754">Chromiumமில் பேமெண்ட் முறை அமைப்புகள் பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="6540186279384079894">Chromiumமில் புதிய பக்கத்தைத் திற</translation>
<translation id="6563921047760808519"><ph name="BEGIN_LINK" />Chromium உங்கள் தரவை எப்படித் தனிப்பட்டதாக வைத்திருக்கிறது<ph name="END_LINK" /> என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்</translation>
<translation id="6564769014061914792">iPadல் Chromiumமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற இங்கே தட்டுங்கள்.</translation>
<translation id="6566303693324540692">Chromium உதவிக்குறிப்பு: Chromiumமை முகப்புத் திரைக்கு நகர்த்துங்கள்</translation>
<translation id="6574750762636192517">Chromiumமில் கடவுச்சொற்களை நிர்வகி</translation>
<translation id="6590232959690355435">உங்கள் Chromium செயல்பாடுகள் பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="6674470628873622334">Chromiumமில் புதிய மறைநிலைப் பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="6680609900732453726">Chromiumமை மூடும்போது சாதன அங்கீகரிப்பின் மூலம் உங்கள் பிரவுசிங் தரவைத் தனிப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்</translation>
<translation id="6696512128741076907">பிற ஆப்ஸில் இருந்து இணைப்புகளை உடனடியாகத் திறக்க Chromiumமை இயல்பு பிரவுசராக அமைத்திடுங்கள்.</translation>
<translation id="6752854822223394465">Chromiumமை உங்கள் நிறுவனம் அமைக்கிறது...</translation>
<translation id="6794054469102824109">Chromium டைனோசர் கேமைத் திறக்கும்.</translation>
<translation id="6820823224820483452">Chromium உலாவியால் கடவுச்சொற்கள் அனைத்தையும் சரிபார்க்க முடியவில்லை. நாளை முயலவும்.</translation>
<translation id="6830782797004194206">Chromium தன்னிரப்பி மூலம் விரைவாக உள்நுழையலாம்</translation>
<translation id="6831043979455480757">Translate</translation>
<translation id="6852419005633611413">முகப்புத் திரை டாக்கில் இருந்து Chromiumமை விரைவாக அணுகுங்கள்</translation>
<translation id="6852799557929001644">உங்கள் Chromium கடவுச்சொற்கள் மற்றும் பலவற்றை இந்தச் சாதனத்தில் உள்ள பிற ஆப்ஸில் இருந்தும் அணுகலாம்.</translation>
<translation id="6887138405044152640">இந்தப் பக்கத்தை மற்றொரு சாதனத்திற்கு அனுப்ப, அந்தச் சாதனத்திலிருக்கும் Chromiumமில் உள்நுழைய வேண்டும்.</translation>
<translation id="6911341667534646387">உங்கள் Google கணக்கில் தொடர்ந்து Chromium தரவைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="7018284295775193585">Chromium உலாவியைப் புதுப்பிக்க முடியாது</translation>
<translation id="7055269218854630176">நீங்கள் உள்நுழையும் கணக்கையும் Chromium உலாவியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் உங்கள் நிறுவனம் (<ph name="DOMAIN" />) நிர்வகிக்கிறது. குறிப்பிட்ட சில அம்சங்களை உங்கள் நிர்வாகி அமைக்கலாம் கட்டுப்படுத்தலாம்.</translation>
<translation id="7099326575020694068">Chromiumமால் காட்சிப் பிரிப்புப் பயன்முறையில் கேமராவைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="7110290529575835890">அடுத்த முறை URLகளை நகலெடுக்காமல் இணைப்புகளை நேரடியாக Chromiumமில் திறந்திடுங்கள்.</translation>
<translation id="7165402419892018581">தன்னிரப்பிக்கு Chromiumமைத் தேர்வுசெய்யுங்கள்</translation>
<translation id="7175400662502680481">தரவு மீறல் காரணமாக உங்கள் கடவுச்சொல் பாதுகாப்பை இழந்துவிட்டது. இதை இப்போதே மாற்றுமாறு கடவுச்சொல் நிர்வாகி பரிந்துரைக்கிறது.</translation>
<translation id="7185731475720473450">பேமெண்ட் முறைகளும் முகவரிகளும் என்க்ரிப்ட் செய்யப்படாது. Chromiumமில் இதுவரை இணையத்தில் பார்த்தவை ஒத்திசைக்கப்படாது.

உங்கள் கடவுச்சொற்றொடரை வைத்திருப்பவர்கள் மட்டுமே உங்களுடைய என்க்ரிப்ட் செய்யப்பட்ட தரவைப் படிக்க முடியும். கடவுச்சொற்றொடர் Googleளுக்கு அனுப்பப்படாது, அதை Google சேமிக்காது. கடவுச்சொற்றொடரை மறந்துவிட்டாலோ இந்த அமைப்பை மாற்ற விரும்பினாலோ, <ph name="BEGIN_LINK" />உங்கள் கணக்கில் உள்ள Chromium தரவை நீக்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="7192111075364461693">உங்கள் சாதன அமைப்புகளில் Chromium அறிவிப்புகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.</translation>
<translation id="7195217321165708458">Chromiumமில் Gemini</translation>
<translation id="7219205286115692265">iPad முகப்புத் திரை டாக்கில் இருந்தே Chromiumமை விரைவாக அணுகலாம்.</translation>
<translation id="7222001353246886083">Chromiumமில் ${searchPhrase} என்பதைத் தேடு</translation>
<translation id="7228180817326917122">Chromium உதவிக்குறிப்பு: முகவரிப் பட்டியின் இடத்தைத் தேர்வுசெய்யுங்கள்</translation>
<translation id="725427773388857052">தரவு மீறல்கள், பாதுகாப்பற்ற இணையதளங்கள் மற்றும் பல பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க Chromium உதவும்.</translation>
<translation id="7269362888766543920">சில செருகு நிரல்களால் Chromium சிதைவுக்குட்படுகிறது. அவற்றை நிறுவல் நீக்கவும்.</translation>
<translation id="7285031092584344905">பிற ஆப்ஸில் உங்கள் Chromium கடவுச்சொற்களையும் மேலும் பலவற்றையும் அணுகலாம்.</translation>
<translation id="7337881442233988129">Chromium</translation>
<translation id="7395825497086981028"><ph name="EMAIL" /> கணக்கின் கடவுச்சொல் நிர்வாகியில் உங்கள் கடவுச்சொல் சேமிக்கப்படும்.</translation>
<translation id="7434848749522628428"><ph name="USER_EMAIL" />க்கான Password Managerரில் இந்தக் கடவுச்சாவி சேமிக்கப்படும்</translation>
<translation id="7504829997542308412">Chromiumமைத் திறக்கவும்</translation>
<translation id="7507535968973352823">எந்த நேரத்திலும் Chromiumமை அணுக அதைத் திரையின் கீழ்ப்பகுதியில் வைக்கவும்</translation>
<translation id="7531461704633548377">Chromiumமில் இருந்து</translation>
<translation id="7554983317097061001">Chromium உதவிக்குறிப்பு: Chromiumமை டாக்கிற்கு நகர்த்துங்கள்</translation>
<translation id="7576863740961052505">Chromium அமைப்புகளை நிர்வகி</translation>
<translation id="7674213385180944843">அமைப்புகள் &gt; தனியுரிமை &gt; கேமரா &gt; Chromium என்பதைத் திறந்து, கேமராவை இயக்கவும்.</translation>
<translation id="7733418656985455268">Chromium உதவிக்குறிப்பு: Lens மூலம் தேடுங்கள்</translation>
<translation id="7747820849741499258">Chromiumமில் தேடு</translation>
<translation id="7753923083404296545">Chromium மறைநிலையில் திறக்கப்பட்டுள்ளது</translation>
<translation id="7762622637388462191">Chromiumமில் இருந்து வெளியேறும்போதோ வேறொரு ஆப்ஸிற்கு மாறும்போதோ மறைநிலைப் பக்கங்களைப் பூட்டலாம்.</translation>
<translation id="7763454117143368771">ஆபத்தான தளங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் உங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கும் Chromiumமை இயல்பு உலாவியாகப் பயன்படுத்தலாம்</translation>
<translation id="7784950022329154821">Chromiumமை மூடும்போது மறைநிலைப் பக்கங்களைப் பூட்டு</translation>
<translation id="7798616345453618228">இணைய உள்ளடக்கத்தைத் தானாகத் திறக்க Chromiumமை இயல்பு பிரவுசராக அமைத்திடுங்கள்.</translation>
<translation id="78025249032851484">Chromiumமின் பதிப்பு பழையதாக உள்ளது.</translation>
<translation id="784098351033299289">வரைபட இணைப்புகளில் உள்ள வழிகளையும் உள்ளூர் தகவல்களையும் உங்களுக்கு வழங்க Google Mapsஸை Chromium பயன்படுத்துகிறது</translation>
<translation id="7859018312476869945">முகவரிப் பட்டியிலோ தேடல் பெட்டியிலோ நீங்கள் டைப்செய்யும்போது, சிறப்பான பரிந்துரைகளைப் பெறுவதற்காக அவற்றை உங்களின் வழக்கமான தேடல் இன்ஜினுக்கு Chromium அனுப்பும். இந்த அம்சம் மறைநிலைப் பயன்முறையில் முடக்கப்பட்டிருக்கும்.</translation>
<translation id="7890287942691234100">Chromium ஸ்கேனரைப் பயன்படுத்தத் தொடங்கவும்</translation>
<translation id="7905064834449738336">நீங்கள் ஒரு கடவுச்சொல்லைப் பயன்படுத்தும்போது, அது ஆன்லைனில் ஏற்கெனவே வெளியாகி இருந்தால் அது குறித்து Chromium உங்களை எச்சரிக்கும். இதைச் செய்யும்போது உங்கள் கடவுச்சொற்களும் பயனர்பெயர்களும் என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் Google உட்பட எவராலும் அவற்றைக் கண்டறிய முடியாது.</translation>
<translation id="7928628054454574139">எப்போதும் மற்ற ஆப்ஸில் இணைப்புகளைத் தட்டும்போது அவை Chromiumமில் திறக்கும்படிச் செய்யலாம்!</translation>
<translation id="7934404985878918282">Chromium வாசிப்புப் பட்டியலைக் காட்டு</translation>
<translation id="7935734571048689933">Chromium நிர்வகிக்கப்படுகிறது</translation>
<translation id="7951793218148208717">Chromiumமில் புதிய பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="7980860476903281594">நீங்கள் அனுமதிக்கும் தளங்களுடன் இருப்பிடத் தகவலை Chromium பகிரும்.</translation>
<translation id="7994322153108931467">Chromium தொடர்பான பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பெற, உங்கள் iOS அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.</translation>
<translation id="7997159823054171568">Chromiumமை இயல்பு பிரவுசராக அமை</translation>
<translation id="800380310260616129">இங்கே Chromiumமைப் பதிவிறக்குங்கள்.</translation>
<translation id="8013573822802650211">நீங்கள் Chromiumமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, அனைத்துச் சாதனங்களிலும் உள்நுழையவும்</translation>
<translation id="8014091604604659473">Chromiumமில் இருந்து வெளியேறிவிட்டீர்கள்</translation>
<translation id="8104697640054703121">ஆபத்தான தளங்களில் இருந்து பாதுகாக்க Chromiumமின் வலிமையான பாதுகாப்பைப் பெறுங்கள்</translation>
<translation id="8119542592987737574">iPhone முகப்புத் திரை டாக்கில் இருந்தே Chromiumமை விரைவாக அணுகலாம்.</translation>
<translation id="8119553494985516751">Chromiumமை இயல்பு பிரவுசராக அமைத்தால் இணைப்புகளை விரைவாகத் திறக்கலாம்</translation>
<translation id="8164086860209325020">Chromium அமைப்புகளுக்குச் செல்லவும்</translation>
<translation id="8197822717502700527">இப்போது உங்கள் சாதனத்தில் உள்ள Chromiumமில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுங்கள்.</translation>
<translation id="8236210361418193126">Password Managerருக்கு இம்போர்ட் செய்யுங்கள்</translation>
<translation id="8254729934443216898">Chromiumமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற உதவும் புதிய அம்சங்களைக் கண்டறியுங்கள்.</translation>
<translation id="8293572045658095405">Chromium மறைநிலைப் பயன்முறையில் உள்ளீர்கள்</translation>
<translation id="830951810931292870">உள்ளிட்ட URLகளை Chromiumமில் மறைநிலையில் திறக்கும்.</translation>
<translation id="8385503371191508165">Password Manager மூலம் கடவுச்சாவிகளைச் சேமிக்கத் தொடங்குங்கள்</translation>
<translation id="8390323835464055390">Chromiumமின் தானாக நிரப்புதல் அம்சத்தின் உதவியுடன், நீங்கள் சேமித்த கடவுச்சொற்கள், கடவுச்சாவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எந்த ஆப்ஸிலும் உள்நுழையுங்கள்</translation>
<translation id="8409374867500149834">ஆபத்தான இணையதளங்களுக்கு எதிராக Chromiumமின் வலிமையான பாதுகாப்பு கிடைக்கிறது</translation>
<translation id="8543509361021925846">{THRESHOLD,plural, =1{Chromium {THRESHOLD} நிமிடம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும். நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்பட்ட தரவு நீக்கப்படும். பதிவுகளும் கடவுச்சொற்களும் இதில் அடங்கும்.}other{Chromium {THRESHOLD} நிமிடங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும். நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்பட்ட தரவு நீக்கப்படும். பதிவுகளும் கடவுச்சொற்களும் இதில் அடங்கும்.}}</translation>
<translation id="8586442755830160949">பதிப்புரிமை <ph name="YEAR" /> Chromium உருவாக்குநர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="8602103377623855616">Chromium பக்கம்</translation>
<translation id="865600487977764604">Chromiumமைப் பயன்படுத்தும்போது இது பாதுகாப்பை வழங்கும், அத்துடன் நீங்கள் பிற Google ஆப்ஸில் உள்நுழைந்திருக்கும்போது உங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் இதைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="8663480472502753423">Chromiumமைச் சமீபத்திய பதிப்பில் வைத்திருக்கும்</translation>
<translation id="8685813584220679697">இந்தத் தளத்திலும் Chromiumமிலும் உள்நுழையுங்கள்.</translation>
<translation id="8698780336333802489">Chromiumமில் இறக்கு</translation>
<translation id="8730503818204408000">Chromiumமை இயல்பு உலாவியாக அமைக்கும் வகையில் Chromium அமைப்பைத் திறக்கும்.</translation>
<translation id="8754966941001340678">மேம்பட்ட பாதுகாப்பை Chromium பரிந்துரைக்கிறது</translation>
<translation id="8759037115129007407">தற்போது உங்கள் குடும்ப உறுப்பினரால் கடவுச்சொற்களைப் பெற முடியாது. Chromiumமைப் புதுப்பித்து அவருடைய கடவுச்சொற்களை ஒத்திசைக்குமாறு அவரிடம் கேட்கவும். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="8769418653786388149">எங்கு சென்றாலும் Chromiumமை எடுத்துச் செல்லுங்கள்</translation>
<translation id="8776843108004031667">இந்தக் கணக்கும் சேமிக்கப்படாத தரவு இருந்தால் அதுவும் Chromiumமில் இருந்து அகற்றப்படும்.</translation>
<translation id="8793333988063379360">Chromium அமைப்புகளையும் மற்றும் பலவற்றையும் இங்கே பார்க்கலாம்</translation>
<translation id="8805148242934787134">Chromiumமை இயல்பு பிரவுசராக அமை</translation>
<translation id="8826789549860004832">உங்கள் உலாவியைத் தொடர்ந்து அமைத்து Chromiumமின் அதிகப் பலன்களைப் பெறுங்கள்.</translation>
<translation id="88376265765385899">Chromium புக்மார்க்குகளைத் திறக்கலாம்.</translation>
<translation id="8860548555286245440">URLகளை Chromiumமில் மறைநிலையில் திற</translation>
<translation id="8880024619507699923">Chromiumமைப் பயன்படுத்துவதற்கு உள்நுழையும்படி உங்கள் நிறுவனம் கேட்கிறது. <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="8900052431807804054">Chromium வழங்கும் வலிமையான பாதுகாப்பைப் பெறுங்கள்</translation>
<translation id="8925569192291721236">விலைக் கண்காணிப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் Chromium உதவிக்குறிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="8939412301975414416">Chromiumமில் சிறுவருக்கான பாதுகாப்பு அம்சங்களைப் பெற, சிறுவருக்காக அமைக்கப்பட்ட Google கணக்கைப் பயன்படுத்தலாம் அல்லது கணக்கு இல்லாமல் Chromiumமைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="8950326149985259075">{THRESHOLD,plural, =1{Chromium {THRESHOLD} நிமிடம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும்}other{Chromium {THRESHOLD} நிமிடங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும்}}</translation>
<translation id="8963279154877372067">விலை குறைவு தொடர்பான அறிவிப்புகளைப் பெற Chromium அறிவிப்புகளை அனுமதியுங்கள்</translation>
<translation id="8975812008711371178">Chromiumமில் குரல் மூலம் தேடு</translation>
<translation id="900560297598578021">உள்நுழைந்துள்ள கணக்கு: <ph name="EMAIL" />.

உங்கள் தரவு <ph name="TIME" /> அன்று உங்கள் கடவுச்சொற்றொடரைப் பயன்படுத்தி என்க்ரிப்ட் செய்யப்பட்டது. உங்கள் Google கணக்கில் உள்ள Chromium தரவைப் பயன்படுத்தவும் சேமிக்கவும், அதை டைப் செய்யவும்.</translation>
<translation id="9031260906956926157">உங்களின் சில Chromium தரவுகள் உங்கள் Google கணக்கில் இன்னமும் சேமிக்கப்படவில்லை.
வெளியேறுவதற்கு முன் சில நிமிடங்கள் காத்திருக்கவும். இப்போதே வெளியேறினால் இந்தத் தரவு நீக்கப்படும்.</translation>
<translation id="9050790730841755540">பிற ஆப்ஸில் இணைப்புகளைத் தட்டும்போதெல்லாம் Chromium பயன்படுத்தலாம்.</translation>
<translation id="9059693977935746710">இந்தக் கடவுச்சொல்லை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. <ph name="EMAIL" /> கணக்கின் கடவுச்சொல் நிர்வாகியில் இது சேமிக்கப்படும்</translation>
<translation id="9089354809943900324">Chromium காலாவதியானது</translation>
<translation id="9105645282262300612">Chromium உதவிக்குறிப்பு: நீங்கள் பார்ப்பவற்றைத் தேடுங்கள்</translation>
<translation id="9152995302810511799">Chromium உதவிக்குறிப்பு: Chromiumமின் வலுவான பாதுகாப்பைப் பெறுங்கள்</translation>
<translation id="9177628952266852500"><ph name="EMAIL" />. Chromium நிர்வகிக்கப்படுகிறது.</translation>
<translation id="921174536258924340">Chromium உலாவியால் கடவுச்சொற்கள் அனைத்தையும் சரிபார்க்க முடியவில்லை. நாளை முயலவும் அல்லது <ph name="BEGIN_LINK" />உங்கள் Google கணக்கில் கடவுச்சொற்களைச் சரிபார்க்கவும்.<ph name="END_LINK" /></translation>
<translation id="924957577793602335">Chromiumமைப் பிரத்தியேகமாக்குங்கள்</translation>
<translation id="925642420047255224">மெசேஜ்கள், ஆவணங்கள் மற்றும் பிற ஆப்ஸில் இணைப்புகளைத் தட்டும்போதெல்லாம் Chromiumமைப் பயன்படுத்தலாம்</translation>
<translation id="981812233959540767">Chromium டைனோசர் கேமை விளையாடுங்கள்</translation>
<translation id="985602178874221306">Chromium அங்கீகரிப்பாளர்கள்</translation>
<translation id="986520777495807752">Chromiumமை இயல்பு பிரவுசராக அமைத்தல்</translation>
</translationbundle>