<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1184166532603925201">மறைநிலைப் பயன்முறையில் இருக்கும்போது, மூன்றாம் தரப்புக் குக்கீகளைப் பயன்படுத்துவதில் இருந்து தளங்களை Chrome தடுக்கும்</translation>
<translation id="1569440020357229235">மறைநிலைப் பயன்முறையில் இருக்கும்போது, மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது. இந்தக் குக்கீகளைச் சார்ந்துள்ள தளம் செயல்படவில்லை என்றால், <ph name="BEGIN_LINK" />மூன்றாம் தரப்புக் குக்கீகளுக்கான தற்காலிக அணுகலை அந்தத் தளத்திற்கு வழங்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="2004697686368036666">சில தளங்களில் உள்ள அம்சங்கள் செயல்படாமல் போகக்கூடும்</translation>
<translation id="2183376768278472507">ஒரு தளம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால் நீங்கள் பார்க்கும் குறிப்பிட்ட தளத்திற்கு மூன்றாம் தரப்புக் குக்கீகளை அனுமதித்துப் பார்க்கலாம்</translation>
<translation id="2235344399760031203">மூன்றாம் தரப்புக் குக்கீகள் தடுக்கப்பட்டுள்ளன</translation>
<translation id="2496115946829713659">உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும், பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்தலாம்</translation>
<translation id="3045333309254072201">மறைநிலைப் பயன்முறையில் இருக்கும்போது, மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது. இந்தக் குக்கீகளைச் சார்ந்துள்ள தளம் செயல்படவில்லை என்றால், <ph name="START_LINK" />மூன்றாம் தரப்புக் குக்கீகளுக்கான தற்காலிக அணுகலை அந்தத் தளத்திற்கு வழங்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="3425311689852411591">மூன்றாம் தரப்புக் குக்கீகளைச் சார்ந்து இருக்கும் தளங்கள் எதிர்பார்த்தபடி செயல்படும்</translation>
<translation id="3624583033347146597">மூன்றாம் தரப்புக் குக்கீக்கான விருப்பத்தேர்வுகளைத் தேர்வுசெய்யுங்கள்</translation>
<translation id="3918378745482005425">சில அம்சங்கள் செயல்படாமல் போகலாம். இருப்பினும், தொடர்புடைய தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.</translation>
<translation id="4278390842282768270">அனுமதிக்கப்பட்டன</translation>
<translation id="4412992751769744546">மூன்றாம் தரப்புக் குக்கீகளை அனுமதி</translation>
<translation id="4711259472133554310">குறிப்பிட்ட தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை எப்போதும் பயன்படுத்துவதை அனுமதிக்க அமைப்புகளில் விதிவிலக்குகளை நீங்கள் உருவாக்கலாம்</translation>
<translation id="5117284457376555514">தொடர்புடைய தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை அணுகுவதை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும், பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது. தளத்தின் சில அம்சங்கள் எதிர்பார்த்தபடி செயல்படாது.</translation>
<translation id="5677928146339483299">தடுக்கப்பட்டன</translation>
<translation id="6196640612572343990">மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தடு</translation>
<translation id="6308169245546905162">பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ள மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்தலாம்</translation>
<translation id="6710025070089118043">தொடர்புடைய தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை அணுகுவதை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும், பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="7315780377187123731">மூன்றாம் தரப்புக் குக்கீகளை தடுக்கும் விருப்பம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்</translation>
<translation id="7374493521304367420">நீங்கள் பார்க்கும் தளங்களில் பிரவுசிங் செயல்பாட்டை தெரிந்துகொள்வதற்காகக் குக்கீகளை அந்தத் தளங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்</translation>
<translation id="7453144832830554937">மூன்றாம் தரப்புக் குக்கீகளைச் சார்ந்துள்ள தள அம்சங்கள் செயல்படாமல் போகலாம்</translation>
<translation id="7538480403395139206">மூன்றாம் தரப்புக் குக்கீகளை அனுமதிக்கும் விருப்பம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்</translation>
<translation id="8200078544056087897">மூன்றாம் தரப்புக் குக்கீகளைச் சார்ந்துள்ள சில அம்சங்கள் எதிர்பார்த்தபடி செயல்படும்</translation>
<translation id="839994149685752920">உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் பிரத்தியேகமாக்க மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்தலாம்</translation>
<translation id="9039924186462989565">மறைநிலைப் பயன்முறையில் இருக்கும்போது, மூன்றாம் தரப்புக் குக்கீகளைப் பயன்படுத்துவதில் இருந்து தளங்களை Chromium தடுக்கும்</translation>
<translation id="9162335340010958530">தொடர்புடைய தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை அணுகுவதை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும், பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது</translation>
</translationbundle>